https://moe.gov.lk/en/sabaragamuwa-province/
උපාධිධාරීන් ගුරු සේවයේ 3-1 (අ) ශ්රේණියට බඳවාගැනීමේ සම්මුඛ පරීක්ෂණ නාමලේඛනය - 2026
මෙම බඳවාගැනීමට අදාලව විභාග දෙපාර්තමේන්තුව මගින් 2026.05.24 දින පැවති තරග විභාග ප්රතිඵල මත සම්මුඛ පරීක්ෂණ සඳහා කැඳවීමට සුදුසුකම් ලද අයදුම්කරුවන්ගේ නාම ලේඛනය ප්රකාශයට පත්කර ඇත.
ඒ අනුව පහත ගැසට් පත්ර ප්රකාරව සබරගමුව පළාත සිය පදිංචි පළාත ලෙස අයදුම් පත්රයෙහි දක්වමින් ජාතික/ ජාතික හෝ පළාත්/ පළාත් පාසල් සඳහා ඉල්ලුම් කරම්න් විභාගයට පෙනීසිටි අයදුම්කරුවන් අතරින් සම්මුඛ පරීක්ෂණ සඳහා සුදුසුකම්ලත් සුදුසුකම්ලාභීන්ගේ නාම ලේඛනයන් මෙම වෙබ් දිගුව ඔස්සේ පරීක්ෂා කළ හැකි බව දන්වම්.
ගැසට් පත්ර :-
1. 2474/18 හා 2026.02.02 දිනැති ගැසට් පත්රය
2. 2476/18 හා 2026.02.18 දිනැති ගැසට් පත්රය මගින් සංශෝධිත 2474/19 හා 2026.02.02 දිනැති ගැසට් පත්රය.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைப் பெயர் பட்டியல் - 2026
இவ் ஆட்சேர்ப்புக்குரியதாக பரீட்சைத் திணைக்களத்தினால் 2026.05.24 அன்று நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவதற்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கீழ்வரும் வர்த்தமானி அறிவித்தல்களுக்கு இணங்க rgufKt khfhzj;ijj; தமது வதிவிட மாகாணமாக விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டுத் தேசிய / தேசிய அல்லது மாகாண / மாகாணப் பாடசாலைகளுக்காக விண்ணப்பித்துப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களுள் நேர்முகப் பரீட்சைக்குத் தகுதிபெற்ற தகுதிவாய்ந்தவர்களின் பெயர் பட்டியல்களை இவ் இணைப்பினூடாகப் பரிசோதித்துக்கொள்ள முடியும் என்பதை அறிவிக்கின்றோம்.
வர்த்தமானி அறிவித்தல்கள் :-:-
1. 2474/18 மற்றும் 2026.02.02 ஆம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தல்
2. 2476/18 மற்றும் 2026.02.18 ஆம் திகதியுடைய வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தம் செய்யப்பட்ட 2474/19 மற்றும் 2026.02.02 ஆம் திகதியுடைய வர்த்தமானப் பத்திரிகை
List of Candidates Called for Interviews: Graduate Recruitment to Grade 3-I (A) of the Sri Lanka Teachers Service - 2026
The list of applicants qualified for the interviews has been released. This selection is based on the results of the competitive examination conducted by the Department of Examination on 24.05.2026 for the respective recruitment.
Accordingly, candidates who sat for the above said exam by mentioning the Sabaragamuwa Province as their province of residence in line with the following Gazette, and applied for National/ National or Provincial/Provincial schools, can verify their selection through this web link.
Gazette Notifications:-
1. Gazette Notification No. 2474/18 dated 02.02.2026
2. Gazette Notification No. 2474/19 dated 02.02.2026 as amended by the Gazette Notification No. 2476/18 dated 18.02.2026
ඇමුණුම 06
විශේෂ නිවේදනය -
සම්මුඛ පරීක්ෂණ නාම ලේඛන භාගත කිරීමට පෙර අධ්යාපන, උසස් අධ්යාපන හා වෘත්තීය අධ්යාපන අමාත්යංශය විසින් ලබාදී ඇති සියලුම උපදෙස් කියවා තේරුම් ගත් බවට තහවුරු කරගැනීම අත්යාවශ්ය වේ. ඒ සමග, අදාල අය විසින් F1 ආකෘතිය ද බාගත කර අවශ්ය ඉදිරි කටයුතු සිදු කළ යුතුවේ.
ඔබ විසින් මෙම උපදෙස් කියවා පිළිපැදීමට අපොහොසත් වීම/මඟහැරීම මත ඇතිවිය හැකි තත්ත්වයන් පිළිබඳව මෙම අමාත්යංශය වගකියනු නොලබයි.
இணைப்பு 06
விசேட அறிவித்தல் -
நேர்முகப் பரீட்சைக்கான பெயர் பட்டியல்களைப் பதிவிறக்கம் செய்ய முன்னர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் வாசித்துப் புரிந்துகொண்டமையை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். அத்துடன், சம்பந்தப்பட்டவர்களினால் F1 படிவத்தையும் பதிவிறக்கம் செய்து தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறித்த அறிவுறுத்தல்களை வாசித்து அதன்படி நடப்பதற்கு நீங்கள் தவறும் பட்சத்தில் / அதனைத் தவிர்த்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளுக்கு இவ் அமைச்சு பொறுப்புக்கூறாது.
Important Notice -
Before downloading the shortlisted name list, please ensure that you: *Read all instructions provided by the Ministry thoroughly.*and Download the F1 Form, if applicable to you.
Please note that failure to read these instructions will not be accepted as an excuse, and you will have to bear full responsibility for any consequences arising from such negligence.
ඇමුණුම 06